தேஜஸ்வினி கவுடா
தேஜஸ்வினி கவுடா

இவர் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர். கன்னட மொழியில் வெளியான பிலி ஹெந்தி என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர், பின்னர் சில குறிப்பிட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியல் தொடர்களில் நடித்து வந்துள்ளார்.