லாவண்யா
லாவண்யா

லாவண்யா 'மிஸ் தமிழ்நாடு 2020'-ல் இரண்டாம் இடத்தைப் பிடித்த இவர் ஒரு மாடல் அழகி ஆவார். சென்னையைச் சேர்ந்த இவர் மெட்ராஸ் குயின், மிஸ் ஃபோட்டோஜெனிக் மற்றும் மிஸ் சவுத் இந்தியா ஆகிய பிரபலமான பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.