வைஷ்ணவி அருள்மொழி
வைஷ்ணவி அருள்மொழி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பேரன்பு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி. இவர் நடிகர் சந்தானம் நடித்த சபாபதி திரைப்படத்தில் சந்தானத்திற்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.