ஜனனி அசோக் குமார்
ஜனனி அசோக் குமார்

நடிகை ஜனனி அசோக் குமார், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த நண்பேன்டா திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'நாம் இருவர், நமக்கு இருவர் சீசன் 2' சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி, மௌன ராகம் ஆகிய தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்