'ஆர்யா திருமணம் செய்து கொள்வாரா? என தெரியவில்லை'...போட்டியாளர் ஷ்ரியா!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Enga Veetu Mappillai contestant Shreya's revelation tamil cinema news

கலர்ஸ் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

 

ஆர்யாவை மணமுடிக்கும் கனவுடன் உள்ளே வந்த 16 பெண்களில், தற்போது 7 பெண்களே போட்டியில் உள்ளனர். இதனால் ஆர்யாவை மணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண் யார்? என்பதை அறிந்து கொள்ள, ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

 

இந்த நிலையில், போட்டியில் வெல்லும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்வாரா எனத் தெரியவில்லை? என்று, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரான ஷ்ரியா சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.

 

ஷ்ரியா சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட் செய்தார். அதில் ரசிகர் ஒருவர் போட்டியில் வெல்லும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்வாரா? என்று கேட்டார்.

 

அதற்கு ஷ்ரியா, 'எனக்குத் தெரியவில்லை' என்று பதிலளித்தார். உங்கள் திருமணம் எப்போது என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, " எனக்கு தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை,'' என்றார்.

 

'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் வெற்றியாளரை மணமுடித்து, ஆர்யா உண்மையில் 'மாப்பிள்ளை' ஆவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ARYA'S LATEST STATEMENT ON IRUMBU THIRAI

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Arya praises Vishal's Irumbu Thirai

Vishal's Irumbu Thirai is running with packed houses with the help of positive word of mouth and strong content, produced by debutant Mithran and team. 

Vishal's best friend and actor Arya is all praise for the film and has congratulated the whole team with his tweet. He said, "Loved #IrumbuThirai 👌👌👏👏 brother @VishalKOfficial rock solid performance 👏👏😘😘@akarjunofficial sir Hats off u r just awesome 😘😘😘@Psmithran writing screenplay making top notch bro😘😘 @george_dop darling too good u r 😘😘 @AntonyLRuben bro always rocking 😘😘"

*post not spell-checked

Enga Veetu Mappillai contestant Shreya's revelation tamil cinema news

People looking for online information on Arya, Enga Veetu Mappillai, Shriya Surendran will find this news story useful.