All
Looks like you've blocked notifications!

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ''துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

குறிப்பாக ராதிகா சரத்குமார்- விக்ரம் இடையிலான காட்சிகள், சென்னையின் பிரபல மாலில் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், " சீயான் விக்ரம், மாஸ்டர் கவுதம் மேனனுடன் இணைந்து துருவ நட்சத்திரத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறேன்,'' என பதிவிட்டுள்ளார்.

BY MANJULA | FEB 23, 2018 12:59 PM #DHRUVANATCHATHIRAM #VIKRAM #RADIKAASARATHKUMAR #துருவநட்சத்திரம் #விக்ரம் #ராதிகாசரத்குமார் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People