All
Looks like you've blocked notifications!

தற்போது போனி  கபூர்  மற்றும் அவரது குடும்பத்தார் சார்பாக,  ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

குஷி, ஜான்வி, போனி கபூர் மற்றும் ஏனைய கபூர் மற்றும் ஐயப்பன் (ஸ்ரீதேவி அப்பா) குடும்பத்தார் சார்பில், ஊடகங்களின் மேலான  ஆதரவிற்காக இந்த உணர்ச்சிப்பூர்வமான  சமயத்தில் நன்றி தெரிவிக்கிறோம்.

 

நடைபெறவிருக்கும் துக்க நிகழ்வுகளின் விவரங்கள் கீழ்வருமாறு:-

 

1. பொதுமக்களின் இறுதி அஞ்சலி :


தேதி & நேரம்: 28 வது பிப்ரவரி புதன், காலை 9.30 முதல் நண்பகல்  12.30 வரை
இடம்: செலபரேசன் ஸ்போர்ட்ஸ் அகாடமி கார்டன் எண் 5, லோகந்த்வாலா  காம்ப்ளெக்ஸ், அந்தேரி மேற்கு, மும்பை, மகாராஷ்டிரா - 400053.

ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம் நண்பகல் 2 மணியளவில், செலபரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து பவன் ஹன்ஸ் நோக்கி புறப்படும்.

 

2. உடல் தகனம்:


இடம்: விலே பார்லே சேவா சமாஜ் தகன மையம், பவன் ஹன்ஸ் அருகில், எஸ்வி சாலை, விலே பார்லே மேற்கு

தேதி & நேரம்: 28 பிப்ரவரி மாலை 3.30 முதல்

BY SATHEESH | FEB 27, 2018 8:29 PM #SRIDEVI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People