All
Looks like you've blocked notifications!

பண மோசடி வழக்கில் பிரபல காங்கிரஸ் பிரமுகர் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் ஆவார்.

 

கடந்த ஆண்டு மே மாதம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு முறைகேடாக கொண்டுவரப்பட்டதாக, அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

மேலும் நான்கு நகரங்களில் அமைந்துள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.

BY SATHEESH | FEB 28, 2018 9:29 AM #KARTHI CHIDAMBARAM #ARRESTED #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People