All
Looks like you've blocked notifications!

எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், அனில் அம்பானியின் தனி விமானத்தில் துபாயிலிருந்து-மும்பைக்கு நேற்றிரவு கொண்டு  வரப்பட்டது.

 

தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் மும்பையில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில், நடிகை ஸ்ரீதேவியின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, அவரது ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

அதில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த குவியும் ரசிகர்களால், வரிசையானது ரோடு தாண்டியும் நீண்டு காணப்படுகிறது.

BY MANJULA | FEB 28, 2018 10:50 AM #SRIDEVI #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People