All
Looks like you've blocked notifications!

நீட் மருத்துவத்தேர்வில் ஒரே மாதிரியான நீட் தேர்வு வினாத்தாள் கேட்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், " தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உட்பட மொத்தம் 11 மொழிகளில் ஒரே மாதிரியான நீட் தேர்வு வினாத்தாள் கேட்கப்படும்.

 

இந்தாண்டு உருது மொழியிலும் நீட் தேர்வு வினாத்தாள் வருகிறது. மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து நீட் கேள்விகள் கேட்கப்படும்," என தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் மே 6-ம் தேதி நீட் மருத்துவ தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 28, 2018 1:41 PM #NEETEXAM #DELHI #நீட்தேர்வு #டெல்லி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People