'அதற்கு தோனி தான் பொருத்தமானவர்'.. பிரபல வீரர் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 17, 2018 07:32 PM
MS Dhoni is the perfect solution for India\'s no 4 coundrum

இந்திய அணியைப் பொறுத்தவரையில் 4-ம் நிலை வீரராக யாரைக் களமிறக்குவது என்பதில் தொடர் குழப்பம் நிலவிவருகிறது.

 

இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், தோனி தான் 4-ம் நிலை வீரராக இறங்க பொருத்தமானவர் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்திய அணியைப் பொறுத்தவரையில் மோசமான தொடக்கத்தில் இருந்து மீள முடிவதில்லை.

 

எனவே 4-வது இடத்தில் அனுபவவீரர் ஒருவர் களமிறங்க வேண்டும். அப்படி இறங்கும் வீரர் தனக்குப் பின்னால் வருபவர்களையும் ஆட வைக்க வேண்டும். அதற்கு தோனி தான் பொருத்தமானவர்,'' என தெரிவித்துள்ளார்.