பிரபல 'நடிகையுடன்' சென்னை 'சூப்பர் கிங்ஸ்' வீரர்... வைரலாகும் புகைப்படங்கள்!

Home > News Shots > தமிழ்

By |
Is Dwayne Bravo Dating This Bollywood Actress?

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, பிரபல இந்தி நடிகை நடாஷா சூரியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. போட்டிக்கு முன்பாக, பிராவோவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நடாஷா, பிராவோவை வாழ்த்தியிருக்கிறார்.

 

மேலும் வான்கடே மைதானத்துக்கு நேரில் சென்றும் நடாஷா போட்டியை ரசித்திருக்கிறார். நடாஷா-பிராவோ இருவருடைய புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. 

Tags : #IPL2018 #CHENNAI-SUPER-KINGS #BRAVO #NATASHASURI

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Is Dwayne Bravo Dating This Bollywood Actress? | தமிழ் News.