'ரோட்டில் அமர்ந்து நிலக்கடலை விற்றேன்'... சிஎஸ்கே வீரர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
\'I Sold Peanuts on the road\' says CSK Player Lungi Ngidi

தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி(21), நடப்பு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

 

இதுவரை சென்னை விளையாடிய 3 ஐபிஎல் போட்டிகளிலும் லுங்கி இடம் பெறவில்லை. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் இடம்பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

இந்த நிலையில் தனது கடந்த காலம் குறித்து லுங்கி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ''சிறுவயதில் சகோதர்களுடன் ரோட்டில் அமர்ந்து நிலக்கடலை விற்றேன்,'' என உருக்கமுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

தனது தந்தையின் மறைவையொட்டி, லுங்கி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHENNAI-SUPER-KINGS #IPL2018 #LUNGINGIDI

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 'I Sold Peanuts on the road' says CSK Player Lungi Ngidi | தமிழ் News.