’25 வருஷமா பொய் பேசி கேஸ் நடத்தும் வக்கீல் நீதிபதியானால்?’!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 25, 2018 11:35 AM
Critics about HC\'s verdict in 18 MLA disqualification Case

டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான 18 எம். எல்.ஏக்களிம் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகர்  பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இதில் தனக்கு எவ்வித பின்னடைவும் இல்லை என்றும் தனக்கு அரசியலில் பின்னடைவே இல்லை என்றும் கூறியதோடு, தங்களுக்கு இது அரசியல் அனுபவம்தான் என்றும் கூறியுள்ளார். 

 

அதே சமயம், டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுள் ஒருவாரான, தங்க தமிழ்ச்செல்வன், ”25 வருஷமா பொய்யே பேசி கேஸ் நடத்தும் வக்கீல் நீதிபதியானால் பொய்யைத்தான் சொல்லுவாரு’ என்று நடிகவேல் எம்.ஆர். ராதா சொல்லியிருக்கிறார்” என்று தீர்ப்பளித்த நீதிபதியை விமர்சித்துள்ளார். 

 

அதே சமயம், இது டிடிவி தரப்பினருக்கு புகப்பட்டப்பட்ட சரியான பாடம் என்றும் அதிமுக தரப்பில் இருந்து விமர்சித்துள்ளனர்.