தமிழ்நாடு அரசு விருதுகள் 2012 : சிறந்த நடிகர்கள் - முழு விபரம்
தமிழ்நாடு அரசு விருதுகள் 2012 : சிறந்த நடிகர்கள் - முழு விபரம்

2012-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான தமிழ்நாடு அரசு விருது நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்துக்காக ஜீவாவுக்கும், கும்கி, சுந்தரபாண்டியன் படங்களுக்காக லக்‌ஷ்மி மேனனுக்கும் வழங்கப்பட்டது.