'கண்ணே கலைமானே'விற்குப் பின் உதயநிதியை அனைவருக்கும் பிடிக்கும்:தமன்னா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Udhayanidhi Stalin is a very sensitive actor says Tamannaah tamil cinema news

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'கண்ணே கலைமானே' படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நடிகை தமன்னா இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அதில், ''உதயநிதி மிகவும் சென்சிடிவ் ஆன நடிகர். 'கண்ணே கலைமானே' படத்திற்குப் பின் அவரை அனைவருக்கும் பிடிக்கும். சீனு சார் படத்தில் மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.

''DESIGNED BY MYSELF'' - TAMANNAAH

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
''Designed by myself'' - Tamannaah Bhatia
Tamannaah Bhatia is a happy woman these days. Her weekend release Aagadu, with Mahesh Babu, is going well. It is to be noted that, earlier this year, her Hindi movie 'Entertainment' with Akshay Kumar, and Veeram with Thala Ajith opened up in theaters and did well too.
 
Not just histrionics, the actor is also a designer. She recently tweeted a photo of her own creation. She said, "Designed the jewelry by myself!!! Excited and very happy to be wearing my own creation :)))))"
 
Very talented indeed!

Udhayanidhi Stalin is a very sensitive actor says Tamannaah tamil cinema news

People looking for online information on See, Seenu ramasamy, Tamannaah Bhatia, Udhayanidhi Stalin will find this news story useful.