'ஆர்யா இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்'... பிரபல ஹீரோக்கள் விருப்பம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Arya's friends want him to get married to Abaranthi tamil cinema news

'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், ஆர்யாவின் நண்பர்களும்-நடிகர்களுமான ஷாம், பரத், கலையரசன் மூவரும் போட்டியாளர்களில் ஒருவரான அபரந்தி, ஆர்யாவுக்கு பொருத்தமானவராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.

 

16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், ஆர்யாவை மணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags : Arya

SHAAM, BHARATH AND KALAIARASAN WANT THIS GIRL TO MARRY ARYA

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Arya's friends want him to get married to Abaranthi

Arya is expected to marry the winner of the reality show Enga Veetu Mappillai. This show is supposedly inspired by a Hindi reality show Swayamvar where the contestants perform tasks and woo the groom in return for their hand in marriage.

The show is said to have different rounds and the winner is expected to marry Arya. Out of 16 women who are participating in the show, Arya's friends Shaam, Bharath and Kalaiarasan who participated in today's show unanimously chose a contestant named Abaranthi to be the better half of Arya.

We will have to wait and see if she really is the lucky one to wed Arya.

Tags : Arya

Arya's friends want him to get married to Abaranthi tamil cinema news

People looking for online information on Arya will find this news story useful.