சூர்யா 37: மீண்டும் இணைந்த 'மாற்றான்' கூட்டணி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Suriya - K.V.Anand - Harris Jayaraj combo reunites for the third time tamil cinema news

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சூர்யாவின் 37 வது படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் இன்று வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், "எனது அடுத்த பட நாயகன் சூர்யா.லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்,'' எனத் தெரவித்துள்ளார்.

 

'அயன்', 'மாற்றான்' படங்களுக்குப் பின் 3-வது முறையாக, சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி 'சூர்யா 37' படத்துக்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“I AM REALLY HAPPY TO WORK WITH SURIYA SIR AND KV ANAND SIR!”

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Gavemic U Ary talks about signing KV Anand and Suriya’s film

The latest announcement that has come in is regarding Suriya and KV Anand's film together. While music is set to be composed by Harris Jayaraj, it has been decided that Jigarthanda fame Gavemic U Ary will handle the cinematography for this film. Talking about coming aboard this film to Behindwoods, Gavemic said:


“I am extremely happy to be working with KV Anand sir. I have been watching all his films and really like his way of work. I am also very eager to work with actor Suriya sir who is a versatile actor. Looking forward todo my best work in this film.”


Gavemic’s previous release was the Bollywood film Bareilly Ki Barfi.

Suriya - K.V.Anand - Harris Jayaraj combo reunites for the third time tamil cinema news

People looking for online information on KV Anand, NGK, Suriya will find this news story useful.