படப்பிடிப்புத் தளத்தில் 'மயங்கி' விழுந்த சூப்பர்ஸ்டார்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Amitabh Bachchan falls ill on the sets of thugs of hindostan tamil cinema news

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தற்போது 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார். அமீர்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜோத்பூரில் இன்று நடைபெற்றது.

 

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் அமிதாப்பச்சன் திடீரென மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

மேலும் அமிதாப்பச்சனுக்கு சிகிச்சை அளிக்க, மும்பையிலிருந்து மருத்துவர் குழு ஒன்று விமானத்தில் ஜோத்பூருக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LATEST REPORTS: AMITABH BACHCHAN FALLS ILL, DOCTORS RUSH!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Amitabh Bachchan falls ill on the sets of Thugs of Hindostan

Amitabh Bachchan is currently held up with the shooting of Vijay Krishna Acharya's Thugs of Hindostan. The film also stars Aamir Khan and Katrina Kaif in lead roles. There is some sad news coming in from the sets of the film, in Jodhpur.


It is being reported that Amitabh Bachchan has fallen ill on the sets of Thugs of Hindostan. The intricate details of the illness are yet to be revealed, but it is said that doctors from top doctors from Mumbai are flying into Jodhpur to attend to Big B.


Stay tuned for more information.

Amitabh Bachchan falls ill on the sets of thugs of hindostan tamil cinema news

People looking for online information on Amitabh Bachchan will find this news story useful.