நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
I have not yet become a full time politician says Rajini tamil cinema news

ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், டேராடூனில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், "அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை. கட்சிப்பெயரை அறிவிக்கவில்லை.

 

ஆன்மீகப் பயணமாகவே இமயமலை வந்துள்ளேன். இது அரசியல் பயணம் கிடையாது. அமிதாப்பச்சன் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்", எனத் தெரிவித்துள்ளார்.

RAJINI MAKKAL MANDRAM - IMPORTANT UPDATE!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

Superstar's Rajinikanth party Rajini Makkal Mandram released a statement a short while ago. It read:

Rajini Makkal Mandram conference for Perambalur District was held in Trichy last Thursday - March 8. We heartily thank the people of the municipal, union, panchayat, corporation and the members of Rajini Makkal Mandram who came for the conference.

At the conference, the district organisation of Perambalur and union organisations that come under Perambalur - Senthurai, Vaepanthattai, Vaepur, Alanthur, Perambalur and the City Organisation of Perambalur were formed and their administrators were appointed.

I have not yet become a full time politician says Rajini tamil cinema news

People looking for online information on Rajinikanth will find this news story useful.