லண்டன் மியூசியத்தில் 'தமிழன்' சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Sathyaraj as kattappa gets statue in london wax museum tamil cinema news

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பாகுபலி'. இப்படத்தில் 'பாகுபலி'யாக நடித்த பிரபாசை கதைப்படி சத்யராஜ் கொல்வதாக முதல் பாகம் வெளியானது.

 

கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்பதை விளக்கும் வகையில் 2-வது பாகம் வெளியானது. இந்தநிலையில், கட்டப்பா சத்யராஜின் உருவப்படத்தை லண்டனில் உள்ள பிரபல மியூசியம் ஒன்று மெழுகு சிலையாக வைத்து கவுரவப்படுத்தியுள்ளது.

 

இதன் மூலம், லண்டன் மியூசியத்தில் இடம்பெற்ற முதல் தமிழர் என்ற பெருமை சத்யராஜுக்குக் கிடைத்துள்ளது.

SATHYARAJ IS THE FIRST TAMILIAN TO GET THIS HONOUR!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

Baahubali, the blockbuster franchise of SS Rajamouli, featured an array of stellar performers whose characters remain etched in our hearts.

Actor Sathyaraj, who played the famous Kattappa in the films, has been honoured by a popular wax museum in London - the museum will feature a statue of Sathyaraj in his Kattappa avatar. Notably, Sathyaraj is the first Tamil actor to get this prestige.

Sathyaraj as kattappa gets statue in london wax museum tamil cinema news

People looking for online information on Baahubali - The Beginning, Baahubali 2, Sathyaraj will find this news story useful.