'துப்பறிவாளன்' இயக்குநருடன் இணைந்த இளம் நடிகர்... விவரம் உள்ளே!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Mysskin's next directorial to have Shanthanu in the lead role tamil cinema news

'துப்பறிவாளன்' படத்துக்குப் பின் இயக்குநர் மிஷ்கினின் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில், தற்போது வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து நமது நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "மிஷ்கினின் அடுத்த படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கப்போவதாகவும்,'' தெரிவித்தனர்.

 

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை, படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING: MYSSKIN'S NEXT DIRECTORIAL DETAILS REVEALED!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Mysskin's next directorial to have Shanthanu in the lead role

For all those who have been waiting to know the next directorial venture of Mysskin, here is an interesting update.
 

Our close sources have now informed that Mysskin's next directorial will feature Shanthanu Bhagyaraj as the male lead. Libra Productions, who has funded films like Sutta Kadhai, Nalanum Nandhiniyum, Natpunna Ennanu Theriyumma, will be bankrolling this film.


Legendary cinematographer P.C.Sreeram is said to be the man behind the lens.

More details regarding the cast and crew of the film is expected to be announced soon. 

Mysskin's next directorial to have Shanthanu in the lead role tamil cinema news

People looking for online information on Mysskin, PC Sreeram, Shanthanu Baghyaraj will find this news story useful.