விஜயகாந்த் நலமாக உள்ளார்.. தேமுதிக அறிக்கை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 01, 2018 11:07 AM
vijayakanth is healthy, don\'t believe rumors, DMKD newsletter

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் வெளிநாட்டுக்கு  சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு தமிழகம் திரும்பினார்.

 

இந்நிலையில், அவர் திடீரென நேற்றிரவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பல வதந்திகளும் அவரது உடல்நலத்தின் காரணமாக பரவத் தொடங்கின.

 

இந்நிலையில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார் என்றும்,  வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தரப்பில் இருந்து அலுவல் ரீதியலான அறிக்கை ட்விட்டரில் வெளியானது.

Tags : #VIJAYAKANTH #DMDK