All
Looks like you've blocked notifications!

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என, அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

 

தற்போது அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. ஆமாம் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' புகழ் கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினியை அடுத்ததாக இயக்கவிருக்கிறார்.

 

இந்த நிலையில், ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்புராஜ், "என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. எனது நீண்ட வருடக்கனவு நிஜமாகியுள்ளது. நன்றி தலைவா,'' என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

BY MANJULA | FEB 23, 2018 6:08 PM #RAJINIKANTH #KARTHIKSUBBARAJ #KAALA #ரஜினிகாந்த் #காலா #கார்த்திக்சுப்புராஜ் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People