All
Looks like you've blocked notifications!

'காலா', '2.0' படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என, அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

 

தற்போது அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. ஆமாம் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' புகழ் கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினியை அடுத்ததாக இயக்கவிருக்கிறார்.

 

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணையும் இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் 'சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

 

விரைவில், படத்தின் தலைப்பு மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | FEB 23, 2018 4:12 PM #RAJINI #KARTHIKSUBBARAJ #KALA #ரஜினிகாந்த் #கார்த்திக்சுப்புராஜ் #காலா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People