IPL Predict and Win All pages
BGM2018 Short Film News Banner

என் இனிய நண்பனே 'இணைந்து கலக்குவோம்'.. சுரேஷ் ரெய்னா!

Home > News Shots > தமிழ்

By |
Suresh raina tweets on IPL 2018

ஐபிஎல் 2018 டி-20 போட்டித் தொடர், வரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின், சென்னை அணி மீண்டும் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடவிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

இந்நிலையில், சென்னை அணியின் 'சின்ன தல' என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, "என் இனிய நண்பன் முரளி விஜய் இணைந்து கலக்குவோம் இந்த ஐபிஎல்-லில்", என ட்வீட் செய்துள்ளார்.

 


 

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suresh raina tweets on IPL 2018 | தமிழ் News.