அம்மாவின் பிறந்த நாளில் பிச்சைக்காரராக நடித்து அதிர்ச்சி கொடுத்த மகன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 04, 2018 05:40 PM
Son surprises mom by begging on his birthday

தாயின் பிறந்தநாள் அன்று அவரிடம் சென்று பிச்சைக்காரர் போல் நடித்து ஏமாற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த மகனது செயல் வைரலாகி வருகிறது. தன் அம்மாவிடம் பிச்சை கேட்டபோது, அவர் எவ்வளவு கெஞ்சியும் அந்த அம்மா பிச்சையிட மறுக்க. பின்னர் பிச்சை கேட்பது மகன் தான் என்று சந்தேகம் வந்த பின்பும் அவ்வாறே நடந்துள்ளார். 

 

கேரளாவில்,  தன் தாயின் பிறந்த நாளுக்கு அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் மகன் செய்த காரியம் வைரலாகி வருகிறது. 

Tags : #VIRAL #MOM #SON #BIRTHDAYSPECIAL