மிமிக்ரி கலைஞருடன் 'பாடகி' வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 11, 2018 04:07 PM
Singer Vaikom Vijaylakshmi gets engaged

'சொப்பனசுந்தரி','என்னமோ ஏதோ' புகழ் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும்,மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

விஜயலட்சுமி-அனூப் இருவருக்கும் அக்டோபர் 22-ம் தேதி சொந்த ஊரான வைக்கமில் உள்ள மகாதேவ் கோயிலில், திருமணம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #VAIKOMVIJAYALAKSHMI #MARRIAGE