All
Looks like you've blocked notifications!

'கண்ணன் வருவான்', 'சபாஷ்', 'பாளையத்து அம்மன்' ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை திவ்யா உன்னி, நேற்று 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் திவ்யா உன்னி- அருண் குமார் திருமணம் நேற்று (4-2-2018) நடைபெற்றது.

 

சில வருடங்களுக்கு முன் தனது முதல் கணவர் சுதிர் சேகராவைப் பிரிவதாக, திவ்யா உன்னி  அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 5, 2018 2:11 PM #DIVYAAUNNI #MARRIAGE #திவ்யாஉன்னி #திருமணம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People