Biggest Icon of Tamil Cinema All Banner

ஹர்பஜன்சிங்கிற்கு 'தமிழில்' வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!

Home > News Shots > தமிழ்

By |
Sachin wishes Harbhajan on his 38th birthday

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரபலங்கள்,ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன்சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தமிழில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்,'' என வாழ்த்தி இருக்கிறார்.

 

இதேபோல சுரேஷ் ரெய்னா, சேவாக் உள்ளிட்டோரும் ஹர்பஜனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Tags : #SURESHRAINA #HARBHAJANSINGH

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sachin wishes Harbhajan on his 38th birthday | தமிழ் News.