All
Looks like you've blocked notifications!

விஜய் தற்போது 'தளபதி 62' பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான ராம்-லட்சுமணன் இருவரும் இப்படத்தில் தளபதிக்கு சண்டை கற்றுக்கொடுக்கப் போவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், நடன இயக்குநராக ஷோபி மாஸ்டர் என முன்னணி தொழில்நுட்பக்கலைஞர்கள்,  இப்படத்துக்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

 

அந்த வரிசையில், தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள்  ராம்-லட்சுமணன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 5, 2018 5:04 PM #VIJAY #KEERTHYSURESH #THALAPATHY62 #விஜய் #கீர்த்திசுரேஷ் #தளபதி62 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People