All
Looks like you've blocked notifications!

 

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி 4-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

 

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. குறிப்பாக அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பிரபலங்களும், கிரிக்கெட் ரசிகர்களும் போட்டிபோட்டு சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், உலகக்கோப்பை வெற்றியை இந்திய வீரர்கள் ஆடல்-பாடலுடன் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

BY MANJULA | FEB 5, 2018 12:40 PM #U-19WORLD CUP #RAHULDRAVID #உலகக்கோப்பைகிரிக்கெட் #ராகுல்டிராவிட் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People