'இதாண்டா பெட்ரோல் பங்க்'.. இங்க வர்றவங்க எல்லாம் ராஜ பரம்பரை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 26, 2018 05:02 PM
Netizens troll Petrol Diesel Price hike

சமீபத்திய நிலவரத்தின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.13 ரூபாய்க்கும், டீசல் 78.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் போடும் அளவுக்கு நாங்கள் பணக்காரர்கள் இல்லை என, பெரும்பாலோனோர் பேருந்துகளில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

 

பெட்ரோல்,டீசல் விலை விரைவில் சதமடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

இதனையொட்டி சமூக வலைதளங்களில் பெரும்பாலோனோர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்த தங்களது பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

 

Tags : #PETROLPRICEHIKE #CHENNAI