சீமானுக்கு பிறந்தது ''ஆண் குழந்தை'': நண்பர்கள்-தலைவர்கள்-தொண்டர்கள் வாழ்த்து!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 11, 2019 06:59 PM

நாம் தமிழர் கட்சியின் தலைவரும்,திரைப்பட இயக்குநரும், நடிகருமான சீமானுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

மறைந்த முன்னாள் சபாநாயகரும்,அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும்,நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.அரசியல் களத்தில் பரபரப்புடன் இயங்கி வந்த சீமானுக்கு,மகிழ்ச்சி அளிக்கும் விதமாக,சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது

nam thamizhar party leader seeman blessed with baby boy

இந்த செய்தியை அறிந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


Tags : #சீமான் #SEEMAN #BIRTHBABY #NEWBORN #NAMTHAMIZHAR #PARTY #POLITICIAN