'சபரிமலை கோவிலுக்குள் வரும் பெண்கள்.. ' கேரள முதல்வர் பினராய் விஜயன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 03, 2018 02:41 PM
Kerala CM Pinarayi Viayan\'s Statement on Sabarimalai verdict

சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்கிற தீர்ப்பு சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டதை அடுத்து, இந்த தீர்ப்புக்கு அநேகமான ஆதரவுகளும் குறைவான,  எதிர்ப்புகளும் வரத்தொடங்கின.

 

இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மனுசீராய்வு மனு இல்லை என்றும், சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்கள் யாரும் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags : #RIGHTTOPRAY #PINARAYIVIJAYAN #SABARIMALAVERDICT