All
Looks like you've blocked notifications!

தனது தீவிர அரசியல் பயணத்தை நேற்று தொடங்கிய கமல், மதுரையில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசனின் புதிய கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

கமல் தொடங்கியிருக்கும் புதிய கட்சிக்கு, திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, கமல்ஹாசனின் கட்சி குறித்து  தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

 

அதில், " சினேகன், வையாபுரி, கமல், விஜய் டிவி மகேந்திரன், ஸ்ரீபிரியா.. மொத்த பிக்பாஸ் டீமும் இறங்கியிருக்கு. விவோதான் ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட இருக்கும்ல" என தெரிவித்துள்ளார். 

BY MANJULA | FEB 22, 2018 8:25 PM #KAMAL #KASTURI #கமல் #கஸ்தூரி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People