'என்னவொரு ஆட்டம்' சன் ரைசர்சைப் பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Stunning performance Chennai Super Kings Praises SRH

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத்-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, 132 ரன்களைச் சேர்த்தது. 

 

இதைத்தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறைந்த இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

 

இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், " என்னவொரு அற்புதமான ஆட்டம்,' என சன் ரைசர்ஸ் அணியின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது.  

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Stunning performance Chennai Super Kings Praises SRH | தமிழ் News.