மஞ்ச சட்ட போட்ட 'மகேந்திர சிங்கம்' பார்த்து இருக்கியா?

Home > News Shots > தமிழ்

By |
Manja sattai potta Mahendra singham pathurukkiya says Imran Tahir

புகைப்பட உதவி @IPL

 

பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கும் சென்னை அணியை ரசிகர்கள்,பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில், சென்னை அணியின் சுழற்பந்து  வீச்சாளர் இம்ரான் தாஹீர் தனது ட்விட்டர் பக்கத்தில்," காட்டுல வேட்டையாடுற சிங்கம் பார்த்துருப்ப, காக்கிசட்டை போட்ட சிங்கம் பார்த்துருப்ப.

 

மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கம் பார்த்து இருக்கியா? 110 மீட்டர் 6 அடிச்சு பார்த்து இருக்கியா? இது பொசுக்குற கூட்டம் கண்ணா கொஞ்சம் தள்ளி நில்லு. எடுடா வண்டிய போடுடா விசில,'' என சிங்கம் ஸ்டைலில் வாழ்த்தி இருக்கிறார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Manja sattai potta Mahendra singham pathurukkiya says Imran Tahir | தமிழ் News.