தோனி எங்களுக்கு எதிராக 'சிக்ஸ்' அடிப்பது நன்றாக இல்லை: விராட் கோலி

Home > News Shots > தமிழ்

By |
IPL2108: Great to see Dhoni\'s sixes says Virat Kohli

பெங்களூருக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கும் சென்னை அணியை ரசிகர்கள்,பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் பெங்களூர் கேப்டன்  விராட் கோலியும் சென்னை கேப்டன் தோனியைப் பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், " 2 அணிகளும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினோம்.

 

தோனி நல்ல டச்சில் இருக்கிறார். அவர் இப்படி ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர் சிக்ஸ் அடிப்பது சந்தோஷம் தான். ஆனால் எங்கள் அணிக்கு எதிராக அவர் சிக்ஸ் அடிப்பது நன்றாக இல்லை,'' என்று தெரிவித்து இருக்கிறார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2108: Great to see Dhoni's sixes says Virat Kohli | தமிழ் News.