ஐபிஎல்லில் 'அதிகம் பின்தொடரப்படும்' அணி இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Chennai Super Kings is the most followers team

11-வது ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல்லில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட அணி எது? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

அதன்படி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள், மிக அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாக தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

கடந்த வாரம் நடந்த சென்னை, பெங்களூரு இடையேயான போட்டியை 1,66,97,000 பேர் பார்த்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சென்னை, பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி 1,53,95,000 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட அணி என்ற பெருமை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கிடைத்துள்ளது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Chennai Super Kings is the most followers team | தமிழ் News.