சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை எப்படிப் பயன்படுத்தலாம்?... தோனிக்கு ஆலோசனை வழங்கிய வீரர்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 05, 2018 03:17 PM
![IPL2018:Sunil Gavaskar given some tips to MS Dhoni IPL2018:Sunil Gavaskar given some tips to MS Dhoni](https://i2.behindwoods.com/news-shots/images/tamil-news/ipl2018sunil-gavaskar-given-some-tips-to-ms-dhoni-1.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை போட்டியின்போது எப்படிப் பயன்படுத்தலாம் என, கேப்டன் தோனிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தோனி தனது அணியில் உள்ள வீரர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.அதன்படி தொடக்க வீரராக டூ பிளசிஸ்க்குப் பதிலாக அம்பாதி ராயுடுவை களமிறக்கலாம். முன்வரிசையில் ஜடேஜாவுக்குப் பதிலாக பிராவோவுக்கு வாய்ப்பு வழங்கலாம்.
தோனி தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டம் ஆடுவது எதிரணியின் திட்டங்களை சிதறடிக்கக் கூடும்.பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் திணறிவரும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிப்பதைக் காட்டிலும், பிராவோவை முன்னிலைப்படுத்துவது சிறப்பாகும்.
இவ்வாறு சுனில் கவாஸ்கர், தோனிக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
Tags : #IPL2018 #CHENNAI-SUPER-KINGS #CSK #ROYAL-CHALLENGERS-BANGLORE #MSDHONI #VIRATKOHLI #SUNILGAVASKAR
![](http://www.behindwoods.com/cmsadmin/images/share.png)
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
RELATED NEWS SHOTS
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
OTHER NEWS SHOTS
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
RELATED NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018:Sunil Gavaskar given some tips to MS Dhoni | தமிழ் News.