All
Looks like you've blocked notifications!

இளன் இயக்கத்தில் 'பிக்பாஸ்' புகழ் ஹரீஷ் கல்யாண்-ரைசா இணைந்து நடித்து வரும் படம் 'பியார் பிரேமா காதல்'. பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து, தயாரித்து வருகிறார்.

 

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

இப்படம் முழுக்க, முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி வருவதால், காதலர்களுக்கு இப்பாடல் உண்மையான காதலர் தின பரிசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | FEB 13, 2018 12:36 PM #HARISHKALYAN #RAIZA #VALENTINESDAY #ஹரீஷ்கல்யாண் #ரைசா #காதலர்தினம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People