All
Looks like you've blocked notifications!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான விமல், 'களவாணி 2', 'கன்னிராசி' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதுதவிர பெயரிடப்படாத இன்னும் 3 படங்களில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

இதில் ஒரு படத்தை 'வெற்றிவேல்' புகழ் வசந்தமணி இயக்க மற்ற 2 படங்களையும் முறையே ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநரும், குறும்பட புகழ் இயக்குநர் விஜய்யும் இயக்கவுள்ளனர்.

 

இதுதவிர மேலும் 2 படங்களில் நடிக்க விமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 12, 2018 8:18 PM #VEMAL #OVIYA #விமல் #ஓவியா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People