MIC Conclave BNS Banner

'தல' தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதில் மகிழ்ச்சி: பிரபல கிரிக்கெட் வீரர்

Home > News Shots > தமிழ்

By |
Happy to play under the captain Dhoni: Shane Watson

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கீழ் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என, பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "சிறந்த அணியாகத் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக

விளையாடுவது உண்மையிலேயே கவுரமான விஷயம். தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

 

தோனி, ஜடேஜா, ரெய்னா ஆகியோரை உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உண்மையிலேயே சிறந்த அணிதான். தற்போது அமைந்துள்ள அணியும் கடந்த ஆண்டுகளில் செயல்பட்ட அணியைவிட சிறப்பானதே,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #DHONI #SHANEWATSON #CSK #தோனி #ஷேன்வாட்சன் #சென்னைசூப்பர்கிங்ஸ் #IPL

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Happy to play under the captain Dhoni: Shane Watson | தமிழ் News.