All
Looks like you've blocked notifications!

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான எல்.பாலாஜி, தோனி ஒரு சிறந்து கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மேலும், தோனி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கியுள்ளதாகவும், எல்லா பந்துவீச்சாளரையும் அவர்களது  பாணியிலே பந்து வீச அனுமதிப்பதாகவும், களத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதாகவும் கூறினார்.

 

தோனி உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதில்லை என்றும், தோனியின் தலைமையின் கீழ் செயல்படும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும் எனவும் எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | MAR 16, 2018 10:49 AM #MSDHONI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People