All
Looks like you've blocked notifications!

'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலின் மூலம், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் புகழ் வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறார்.

 

இதுதவிர, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள், யூடியூப் என இணையதளத்தின்  'சென்சேஷன்' ஆகவும் பிரியா பிரகாஷ் உருவெடுத்திருக்கிறார்.

 

இந்தநிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் பிரியாவைப் புகழ்ந்து டுவீட் செய்துள்ளார். அதில், ''இந்த பெண்ணுக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என நினைக்கிறேன். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். நான் நடிக்கும்போது நீ நடிக்க வரவில்லையே, ஏன்?'' என்று தெரிவித்துள்ளார். 

BY MANJULA | FEB 17, 2018 4:56 PM #PRIYAPRAKASHVARRIER #RISHIKAPOOR #ரிஷிகபூர் #பிரியாபிரகாஷ்வாரியர் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People