All
Looks like you've blocked notifications!

இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்தியன் படத்தினுடைய இரண்டாம் பாகத்தை ஷங்கர் படமாக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

கதாநாயகனாக கமலஹாசன் நடிக்கவுள்ள இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் நாம் விசாரித்தபோது, அஜய் தேவ்கன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

BY SATHEESH | FEB 22, 2018 10:06 AM #KAMALHAASAN #INDIAN #DIRECTOR SHANKAR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People