All
Looks like you've blocked notifications!

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகையும், அவரது மகளுமான சுருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அதில், ''அரசியலில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் எனது அப்பாவுக்கு எல்லா வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

 

இந்த நேரத்தில், உங்களுக்கு மிகவும் பிடித்த மகாத்மா காந்தியின் பொன்மொழி ஒன்றை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். 'நீங்கள் இந்த உலகத்தை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுங்கள்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

BY MANJULA | FEB 21, 2018 9:00 PM #KAMALHAASAN #SHRUTIHAASAN #கமல்ஹாசன் #சுருதிஹாசன் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People