All
Looks like you've blocked notifications!

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இன்று துவங்கியுள்ளார்.

 

கமலின், இந்த அரசியல் பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சற்றுமுன் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கொடியை ஏற்றி கட்சிப்பெயரை அறிவித்துள்ளார்.

 

அதன்படி கமல்ஹாசனின் கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

BY MANJULA | FEB 21, 2018 7:46 PM #KAMAL #MAKKALNEEDHIMAYYAM #கமல் #மக்கள்நீதிமய்யம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People