2010 முதல் 2022 வரை.. உலகக் கோப்பை கால்பந்து வென்றவர்களின் முழு லிஸ்ட்.. FIFA World Cup
2010 முதல் 2022 வரை.. உலகக் கோப்பை கால்பந்து வென்றவர்களின் முழு லிஸ்ட்.. FIFA WORLD CUP

2010 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் உலக கோப்பையை வென்றது.

2014 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.,

2018 ஆம் ஆண்டு குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

2022 ஆம் ஆண்டு நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

அரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்